Naanga Irukom (NGO)
இந்த வாழ்க்கையில் மிகவும் கொடுமையானது எதுவென்றால், தூங்குவதற்கு இடமும் உண்பதற்கு உணவும் இல்லாமல் இருப்பதே. நிறைய மக்கள் இடமும் உணவும் இல்லாமல் அவர்களது வாழ்க்கையை கழிக்கிறாரகள். இதற்கு ஒரு தீர்வு வேண்டும்.
எனவே நாங்கள் இதன் மூலம் அவர்கள் தங்குவதற்கு வீடு அமைத்து கொடுத்து உண்பதற்கு உணவும் எற்படுத்தி கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.
இதை வெற்றிகரமாக செய்வதற்கு உங்கள் அனைவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது. எனவே மாதத்திற்கு ஒருமுறை உங்களால் முடிந்த சிறிய தொகையை எங்களுக்கு நன்கொடையாக தாருங்கள.
மேலும் எங்கள் Android Application மூலமாக, இலவசமான சேவைகள் (Jobs, Matrimony, Blood Bank) நிறைய மக்களுக்கு வழங்கி வருகிறோம். அதன் மூலமும் எங்களுக்கு நன்கொடை வந்து கொண்டு இருக்கிறது.
contact
- Udangudi, Thoothukudi, Tamil Nadu
- +91 8778675947
- diyavetrivelpandian@gmail.com
Software Courses
company
To know more
- Privacy Policy
- Terms & Conditions
- Refund Policy
- Support Policy